Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கேலிச்சித்திர வரலாறு

Original price Rs. 0
Original price Rs. 299.00 - Original price Rs. 299.00
Original price
Current price Rs. 299.00
Rs. 299.00 - Rs. 299.00
Current price Rs. 299.00
நாம் தற்போது பயன்படுத்தும் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிப் பொருள் கொடுக்கும் ‘கார்ட்டூன்’ சொல் பயன்பாட்டை பிரிட்டிஷ் பத்திரிகை ‘பஞ்ச்’ தொடங்கியது என்று சொல்கிறார்கள். 1843இல் பார்லிமெண்ட் கட்டிடம் தீக்கிரையானபோது அதன் புனரமைப்பின் தருணத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் உள்ளமைப்பின் ஓவியங்களுக்கும் மியூரல்களுக்கும் ஓவியர்களிடமிருந்து மாதிரி சித்திரங்களுக்கும் அல்லது கார்ட்டூன்களுக்கும் அழைப்புவிடுத்தது. மக்கள் ஏழ்மையில் பசியுடன் இருக்கையில் அரசாங்கம் இதுபோன்ற ஆடம்பர வேலைகளுக்கு பணத்தை செலவு செய்வதை கேலி செய்து பல கலைஞர்கள் ஓவியத்தை இயற்றினார்கள். அவற்றை ‘கார்ட்டூன்’ தலைப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஜே. பாலகிருஷ்ணா
மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பி
பக்கங்கள் 264
பதிப்பு முதற்பதிப்பு - 2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

கார்டூனாயணம்

கயல் கவின்
In stock

பேரறிஞர் அண்ணாவைப் பற்றிய கேலிச் சித்திரங்களும், சித்திரத் தொகுப்புக்களும் புத்தகமாகி வந்திருக்கின்றன. அரசியல் எழுச்சியில் கேலிச் சித்திரங்களின் பங...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
Original price Rs. 1,500.00 - Original price Rs. 1,500.00
Original price
Rs. 1,500.00
Rs. 1,500.00 - Rs. 1,500.00
Current price Rs. 1,500.00

குறளோவியம்

பாரதி பதிப்பகம்
In stock

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாய...

View full details
Original price Rs. 1,500.00 - Original price Rs. 1,500.00
Original price
Rs. 1,500.00
Rs. 1,500.00 - Rs. 1,500.00
Current price Rs. 1,500.00
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00

நகைக்கத்தக்கதல்ல (அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் 1932- 1956 )

எதிர் வெளியீடு
In stock

இதற்கு முன் நாம் பார்த்திராத பாபாசாகிபை இந்நூல் நமக்கு வழங்குகிறது: இன்று நாம் சவர்ண நொய்மை என்றழைப்பதை எதிர்கொள்பவரை. இந்து சட்ட மசோதாவை விவாதித்த...

View full details
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00

தீ எரி நரக மந்திரக்கிழவனின் செக்கர் நிறத்தொரு மரணம்

எதிர் வெளியீடு
In stock

இந்தக் காலத்திலும் பூர்வகுடிகளை வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் அரசியலற்ற ஆராய்ச்சியாளர்கள்போல, கலையை வெறும் சமயஞ் சார்ந்த, பாலியல் சார்...

View full details
Original price Rs. 499.00 - Original price Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00 - Rs. 499.00
Current price Rs. 499.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

இந்திய இலக்கியச் சிற்பிகள்: கலைஞர் மு. கருணாநிதி

சாகித்ய அகாடமி
In stock

கலைஞரின் முழு வாழ்க்கை வரலாறு முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. (03. 06. 1924 - 07. 08. 2018) இதையொட்டிப் பல்வே...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00