
கருப்பும் காவியும்
கருப்புக்கும் காவிக்கும் நடக்கும் இந்தப் போராட்டம் சமூகநீதிக்கும் சமூகஅநீதிக்குமான போராட்டம். உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடக்கும் போராட்டம். ஒரு நூற்றாண்டு காலமாய் ஆரியம் நம்மை வஞ்சித்ததை, அதை முறியடித்து தமிழ்ச்சமூகம் வென்றதை இந்நூல் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.