
கல்வி அழகே அழகு
உயர்வான எண்ணங்களும், உயரமான செயல்களும் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டி சிந்திக்க வைக்கிறது உச்சுக்கொட்டி ஒதுங்கிவிடாமல் அச்சமின்றி அண்ணாந்து பார்த்து வானத்தை வளைக்கும் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.
இளைஞர்களின் எழுச்சிக்கீதமாக, விடியலைக் காட்டும் விடிவெள்ளியாக வாழ்ந்துகாட்டும் கவிமாமணி குமரிச்செழியன் இந்நூலை ஆக்கித் தந்திருக்கிறார். அவர் சந்தித்த, சிந்தித்த வாழ்வியல் கருத்துகள் இந்நூலில் நிறைந்துள்ளன.
வைர வரிகளாக எடுத்தாளப் படவேண்டிய பொன்மொழிகள் ஒவ்வொரு கட்டுரையிலும் அமைந்திருப்பதை படிப்போர் உணர்வர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.