
கலைஞரின் சுயமுன்னேற்ற சிந்தனைகள்:கமலா கந்தசாமி
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு
மாறாத - மீறாத சீடர் இவர்...
பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவன் இவர்,
இவர் கற்றது ஏராளம்.
அறிவு பெற்றது ஏராளம்...
அதனால் இவரிடம் சுயசிந்தனைக்கும் பஞ்சமில்லை . அந்த சுய சிந்தனைத் துளிகளின் சேர்ப்பே இந்நூல்.
என் சிந்தனையும் கலக்கிறது இதில்...அதற்கு வலுவூட்ட பல சிந்தனையும் பங்காகிறது. மொத்தத்தில் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்... உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள, மாற்றிக்கொள்ள, திருத்திக் கொள்ள வளர்த்துக் கொள்ள உதவிடும் நூல் இது. பெரிய பெரிய கசக்கின்ற நீதிகள் இதில் இல்லை.. ஏற்க முடியாத தத்துவ போதனைகள் இதில் இல்லை... சாத்தியப்படக்க கூடிய பல நல்ல கருத்துகளின் தொகுப்பே இந்நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.