Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கலைஞரின் கவிதைகள்

Original price Rs. 0
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Current price Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

கலைஞர் எந்த வகையிலே இப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்தவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார் என்றால் அவர் படித்த அளவுக்குத் தொடர்ந்து இலக்கியங்களைப் படிக்கின்றவர்கள் பலபேர் இல்லை சிலப்பதிகாரமோ சீவகசிந்தாமணியோ புறநானூறோ திருக்குறளோ அவற்றைத் தொடர்ந்து படித்து, எண்ணியெண்ணி உணர்ந்து உணர்ந்து போற்றிப் போற்றி தன்னுடைய உணர்வுகளுக்கு அவற்றை விருந்தாக்கி அந்த உணர்வை வடித்துத் தந்து, அதன் மூலம் தன்னையே உருவாக்கிக் கொண்டவர் கலைஞர். அப்படி உருவாக்கிக் கொண்ட காரணத்தாலேதான் சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் கவிதை இயற்றும்போது கருத்து வளத்துடன் ஓசைநயமும் அங்கே பிறந்திருக்கிறது.
கலைஞர் அவர்களுடைய கவிதைகளை எண்ணிப் பார்த்தால் கலைஞர் இடத்திலே கருத்து உண்டு அதை எடுத்துச் சொல்லும் ஆற்றல் உண்டு; அதற்கு அழகு வடிவு தருகிற கலைத்திறன் உண்டு; அதை உணர்வில் பதிக்கும் கவியின் சிறப்பு உண்டு; இவற்றை நாட்டுக்குப் பயன்படுத்துகிற உயர்ந்த குறிக்கோள் உண்டு என்று காணலாம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் கலைஞர் மு.கருணாநிதி
பக்கங்கள் 447
பதிப்பு முதற் பதிப்பு - 2021
அட்டை தடிமனான அட்டை

You may also like

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

கலைஞர் ரசித்த கவிதைகள்

சீதை பதிப்பகம்
In stock

இந்த நூல்- கலைஞர் ஆற்றிய சொற்பொழிவில், உடன்பிறப்புக் கடிதங்களில், நூல் வெளியீட்டு விழாக்களில், அவர் எடுத்துக்காட்டி ரசித்த,ரசிக்க வைத்துக் கவிதைகளி...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

நூல் வெளியீட்டு விழாவில்... கலைஞர்

சீதை பதிப்பகம்
In stock

இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கினால் கலைஞர் ஒரு பேச்சாளராக, எழுத்தாளராக, கவிஞராக, கலை இலக்கிய ஆர்வலராக, கதை வசன கர்த்தாவே, நாடக கலைஞராக, பதிப்பா...

View full details
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

கலைஞரின் இலக்கிய ஆளுமை

சீதை பதிப்பகம்
In stock

இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கினால் கலைஞரின் இலக்கிய ஆளுமையை எண்ணி, எண்ணி இன்புறுவீர்கள் வள்ளுவன் யாத்த ஒவ்வொரு ஈற்றடிக்கும் பலர், பலவிதமான உரை...

View full details
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

கலைஞரின் புதையல்

பாரதி பதிப்பகம்
In stock

கலைஞரின் புதையல் ( Kalaignarin puthayal) இரவு நேரங்களிலே நிலவைக் காண முடியாத இருள் வேளைகளிலே கையிலே மண்வெட்டி கொண்டு எத்தனை எத்தனை ஆசைக்காரர்கள் தா...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்

திருமகள் நிலையம்
In stock

என் இனிய தமிழ் வாசக நண்பர்களே! வணங்கி மகிழ்கிறேன்.மீண்டும் ஒரு புதிய நூல் வழியே உங்களைச் சந்திப்பதில் மட்டமற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.தமிழ்கூறும் நல்...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00