Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கலைஞர் 100 காவியத் துளிகள்

Original price Rs. 0
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Current price Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

'இடுக்கண் வருங்கால் நகுக' என்றார் வள்ளுவர். துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் 'தம்' பிடிக்கச் சொல்லிவிட்டு, 'மூச்சை நிறுத்துங்கள்' என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக்கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்' என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம். சோதனை முடிந்த பிறகு, இப்போது’மூச்சைவிட்டு விடுங்கள்' என்றாராம் டாக்டர். மூச்சை விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர், மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Sabeetha Joseph
பக்கங்கள் 216
பதிப்பு நான்காம் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

கலைஞருக்குள் எத்தனை கலைஞர்

திருமகள் நிலையம்
In stock

நாம் கலைஞரை ரசிக்க 'கலைஞ் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்', நாம் கலைஞரை மதிக்க 'கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்', கலைஞரை நாம் அறிய 'கலைஞர் வாழ...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

சாதனை கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்

திருமகள் நிலையம்
In stock

அவர் வாழ்க்கைப் பயணத்து சோதனைகளை மட்டுமே ஒரு நூலாக்க ஆசை எனக்கு. ஏன்? இளைஞர்களுக்கு அது ஒரு சுய முன்னேற்ற நூலாகும்... மிக உயரத்தில் பார்க்கின்ற கலை...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

கலைஞரின் நகைச்சுவை

திருமகள் நிலையம்
In stock

இந்த நூலில் 'கலைஞரின் நகைச்சுவை' சிரிக்க வைப்பது என்பது சற்று சிரம்மான பணி, மன இறுக்கம், சோகம் - இவைகளிலிருந்து விடுபட சிரிப்பு ஒரு சிறந்த மருந்து....

View full details
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

கலைஞர் ( நக்கீரன் வெளியீடு )

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

கலைஞர் ( நக்கீரன் வெளியீடு )

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

தமிழ் ஞானி டாக்டர் கலைஞர்

திருமகள் நிலையம்
In stock

என் இனிய வாசக நண்பர்களே! முதலில் மகிழ்வோடு... நன்றியோடு உங்களை வணங்கி மகிழ்கிறேன்! மீண்டும் ஒரு நல்ல நூல்வழியே உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00