
கடவுளின் கதை பாகம் 4
ஐரோப்பிய கிறிஸ்தவத்தில் புராட்டஸ்டன்டியம் என்று கிளம்பி முதலாளி யுகம் எனும் புதுயுகம் பிறக்க நடக்க வேண்டிய மதச் சீர்திருத்தம் நடந்ததே, அந்த மதத்தின் உள்ளும் வெளியிலும் பகுத்தறிவு ஞானிகள் பலர் தோன்றினார்களே அப்படி இந்த 19ம் நூற்றாண்டிலும் இஸ்லாம், பவுத்தம், இந்து மதம் ஆகியவற்றில் நடக்கவில்லை . இவை இருந்த ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்கள் இப்போதும் மதப் பழமைவாதம் மண்டிக்கிடக்கும் பூமியாகவே இருந்தன. இவை கிட்டத்தட்ட ஐரோப்பாவின் காலனிகளாக ஆகிப்போனதன் காரணிகளில் ஒன்றாக இந்த மத அம்சத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.