Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கடவுளின் கதை

Sold out
Original price Rs. 0
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Current price Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

“கடவுளின் கதை" யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள், அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுளைக் கொண்டுவரத் துடித்த தீவிரம், ஆனால் அதற்கு பல கடவுள்காரர்களே தெரிவித்த கடும் எதிர்ப்பு, அப்படிக் கொண்டுவரப் பார்த்தபோது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தைக் கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும், பன்முகப்பட்டதாகவும், சுவையானதாகவும் இருந்தது. ஆதிமனிதன் யுகம், ஆண்டான் யுகம் எனும் இரு யுகங்களைத் தாண்டு வதற்குள்ளாகவே நூல் பெரிதாகிப்போனதால் இரண்டு பாகங்களாக எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு அதில் முதலாவது இப்போது உங்கள் கையில்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் அருணன்
பக்கங்கள் 360
பதிப்பு முதற் பதிப்பு - 2013
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

கடவுள் பிறந்த கதை

பாரதி புத்தகாலயம்
In stock

கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியை...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

கடவுள் உண்டா இல்லையா?

பாரதி புத்தகாலயம்
In stock

மதத்தின் பெயரால் பயங்கர யுத்தங்கள் நடந்துள்ளன.படுகொலைகள் இன்றும் நடக்கின்றன.ஆனால்,நாத்திகர்கள் ஆத்திகர்களைக் கொலை செய்ததாகவோ தங்கள் கருத்தைப் பிறர்...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

மதங்களும் சில விவாதங்களும்

எதிர் வெளியீடு
In stock

மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை.ஏனெனில் அ...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

கடவுளர் கதைகள்

நிமிர்வோம்
In stock

கடவுள் பிறப்புக் கதைகளை, புராணங்களில் கூறுகிறபடி, உள்ளது உள்ளவாறு, எளிய மொழியில் கூறுகிறது இந்த நூல். எவருடைய மனதையும் புண்படுத்துவது நமது நோக்கமல்...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

புத்தரின் வரலாறு

எதிர் வெளியீடு
In stock

நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர்...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00