
கடவுளர் கதைகள்
கடவுள் பிறப்புக் கதைகளை, புராணங்களில் கூறுகிறபடி, உள்ளது உள்ளவாறு, எளிய மொழியில் கூறுகிறது இந்த நூல். எவருடைய மனதையும் புண்படுத்துவது நமது நோக்கமல்ல. இந்தக் கற்பனைகள் அறிவியலுக்குப் பொருந்துகிறதா என்று, மக்களைச் சிந்திக்கச் செய்வதே இந்நூலின் நோக்கம்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.