ஜல்லிக்கட்டு ஜாதிக்கட்டு
காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே ! * பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். * நகை அணிவதுதான் அழகா? * பெண்கள் போலீஸ் வேலைக்கும்,
இராணுவத்துக்கும் செல்ல வேண்டும். * ஆண்- பெண் மாணவர்கள் ஒன்றாகப் படிக்கவேண்டும். * கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமா? * பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். * பெற்றோர்கள் நடத்தும் திருமணங்கள் ஒழிய வேண்டும், * தாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை. * மிஸ்ஸஸ்................. என்ற முறை ஒழிய வேண்டும். * கணவன் - மனைவிமுறை ஜாதிமுறையை விட கேடானதாகும். * திருமண அமைப்பைச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும். * ஒழுக்கக்கேட்டிற்குக் காரணம் பிள்ளைகள் பெறுவதே. * பெண், ஆணின் சொத்தா?) * "இந்துமதத்தை எதிர்க்காத பெண்விடுதலை' அடிமைத்தனமே!) * இலக்கியங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன ! * பெண்களுக்கு மூளை இல்லையா? * ஒழுக்கமும், கட்டுப்பாடும் இயற்கைக்கு விரோதமானவை.