
இயற்பியலின் கதை - ஈர்ப்பு விசை முதல் ஈர்ப்பலைகள் வரை
சிறார் இலக்கியம், கல்வியியல், அறிவியல் தமிழ் இலக்கியங்களில் நாடறிந்த எழுத்தாளரான ஆயிஷா இரா.நடராசன், எல்லா அறிவியலுக்கும் அடிப்டை அறிவியல் எனப்படும் இயற்பியல் வரலாறு குறித்து ஒரு பருந்துப் பார்வையை வழங்குகின்றார். நியூட்டன் காலத்து ஈர்ப்புவிசை முதல் ''சொன் (CERN) காலத்து 'ஈர்ப்பு அலைகள் வரையிலான வளர்ச்சியின் வரலாற்றை ஒரு 'புனைவு கதை போல் வாசிப்பு இன்பத்தோடு அறிந்து கொள்ள உதவும் நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.