
இதழியல் முன்னோடி பெரியார்
தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்ச் சமூகத்திற்காகப் பல்வேறு துறைகளில் பெரியார் ஆற்றிய பங்களிப்பை வெளிக்கொணரும் முயற்சியாக, ‘பெரியாரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில், பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளைக் கொண்டு, மே பதினேழு இயக்கம் 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது.
அந்தக் கருத்தரங்கில், ‘பெரியார் இதழியல் முன்னோடி’ என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர், வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரையை நிமிர் பதிப்பகம் தற்போது நூலாகக் கொண்டுவந்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.