Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

இந்தியாவும் இந்துமதமும்

Original price Rs. 0
Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Current price Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

இந்தியாவும் இந்துமதமும் : 

இந்தியாவும் இந்து மதமும் என்ற தலைப்பில் வெளியிடப்படுகிற இந்நூலில் இந்தியச் சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன. இயற்கை, சமுதாயம், சிந்தனை சம்பந்தமான ஆழமான தத்துவஞான சிந்தனைகளை முதன் முதலில் உருவாக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. இத்தத்துவ ஞானங்களின் முக்கியமான அம்சங்கள் இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. வேத காலத்திலிருந்து இந்திய தத்துவ ஞானத்தில் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் ஆகிய இரு பிரிவுகளுக்கிடையே நடைபெற்ற போராட்டம், அவை முன்வைத்த முரண்பட்ட கருத்துக்கள், ஆத்திக, நாத்திகக் கருத்துக்கள் ஆகியன குறித்தும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு எவ்வாறு உருவாகியது. அதனுடைய அரசியல் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு ஏற்பட்டது. இந்தியாவில் தோன்றிய பல்வேறு மதங்கள், அவைகளில் சில ஏன் மறைந்தன. சில ஏன் வலு விழந்தன என்பது பற்றியும் இந்நூலில் சுருக்கமாக விளக்கப் பட்டுள்ளது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பி. ஆர். பரமேஸ்வரன்
பக்கங்கள் 190
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 1998
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்

குறளி பதிப்பகம்
In stock

இந்தியா என்றதும் அதன் அடையாளமாகச் சொல்லப்படுவது அதன் பழமை வாய்ந்த பண்பாடு. அரசியல் சாசனத்தின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதாவது இந்தியா ஓர் ...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு

Unmai Vilakkum Pathippagam
In stock

இந்து சமயம் என்பது ஒரு தனிப்பட்ட நெறியன்று என்றும், இம்மண்ணில் வழங்கப்பட்ட அனைத்துச் சமயங்களின் கூட்டு நெறி யென்றும் விளக்க முனைந்துள்ளது. தமிழ்ந...

View full details
Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

இந்து மதமும் தமிழர்களும்

திராவிடர் கழகம்
In stock

இந்து மதமும் தமிழர்களும் - பெரியார் பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்கவழக்கங்களையோ பற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமான...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 105.00 - Original price Rs. 105.00
Original price
Rs. 105.00
Rs. 105.00 - Rs. 105.00
Current price Rs. 105.00

இந்துத் தத்துவ இயல்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

மார்க்சியத்தில் மிகு புலமைபெற்று விளங்கிய ராகுல்ஜி, மனித இனம், மனித சமூகம், உலக வரலாறு, தத்துவங்கள், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்தநிலை...

View full details
Original price Rs. 105.00 - Original price Rs. 105.00
Original price
Rs. 105.00
Rs. 105.00 - Rs. 105.00
Current price Rs. 105.00
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

இந்து மதமும் இந்துத்துவாவும் - ரொமிலா தாப்பர் / Romila Thapar (ஆசிரியர்), வீ.பா.கணேசன் (தமிழில்)

பாரதி புத்தகாலயம்
In stock

இந்து மதமும் இந்துத்துவாவும் - ரொமிலா தாப்பர் / Romila Thapar (ஆசிரியர்), வீ.பா.கணேசன் (தமிழில்)   ’கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ எ...

View full details
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00