
இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு
தந்தை பெரியாரின் வரலாறு ஒரு வீர வரலாறு. அவருடைய வரலாறு ஒர் அறிவு வரலாறு. அவருடைய வரலாறு ஒர் எழுச்சி வரலாறு. இந்த வரலாற்றை நீங்கள் படித்தால் நம் தமிழ்மக்கள் எவ்வாறு முன்னேறினார்கள், எவ்வாறு உயர்வடைந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்துக்கொள்ளலாம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.