Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

இலக்கியத்தில் பெண்ணியம் தலித் பெண்ணியம்

Original price Rs. 0
Original price Rs. 550.00 - Original price Rs. 550.00
Original price
Current price Rs. 550.00
Rs. 550.00 - Rs. 550.00
Current price Rs. 550.00
‘தலித் இலக்கிய வரலாறை’ப் போன்றே ‘இலக்கியத்தில் பென்ணியம் – தலித் பெண்ணியம்’ என்னும் இந்நூல் ஒரு ஆய்வு நூல். மேலதிகமாக மாணவர்களுக்கான ஒரு கையேடு. பெண்களின் உலகம் தனித்துவமானது. நிலம், இயற்கை, பிரபஞ்சம் என விரிவடையக் கூடியது. இதைப் புரிந்துகொள்வது ஒன்றும் ஆண்களுக்குச் சிரமமானதில்லை; புரிந்து கொள்ளும் பார்வையை மழுங்க வைத்த அரசியலைப் பேசுவதும் சுலபமானதில்லை. அனைத்து வகை நிறுவனங்களும் இதற்கு ஒத்துழைத்த நிலையை ஒரு கேலிச் சிரிப்பால் கடக்கும் பெண்களின் புரிதல் உடலோடு மட்டும் மீந்தி நிற்பதல்ல. உணர்வுகளும் அடக்கம். தாய்மை, இறைமை எனப் போற்றுதலுக்குள்ளாகும் பெண்கள்தான் மழலை முதல் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்பதால் உடலையும் உணர்வையும் பேசிக் கடக்க முடியாத வெளியில் இருக்கிறது பெண்ணியமும் தலித் பெண்ணியமும். இதை விளக்கும் முகமாக இந்நூல் அமைகிறது. இதனளவில் கவிதை, சிறுகதை, நாவல் முயற்சிகள் பெண்ணியத்தை துலக்கமாக்கும் கருவிகளாக இந்த நூல் தன்னை முன்வைக்கிறது. ஆய்வாளர்கள் அவசியம் உறுதுணையாக்கிக் கொள்ளவேண்டிய நூல் இது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் முனைவர் பா. செல்வகுமார்
பதிப்பு முதற்பதிப்பு - 2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

வன்மம்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

'தலித்' என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கள் மீது உளரீதியாகவும் உடல்ரீத...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

பெண்ணியம் பேசலாம் வாங்க

பாரதி புத்தகாலயம்
In stock

உரையாடல் பாணியில் பெணணியம் பற்றி பெண் சமத்துவம் பற்றிப் பேசுவோர் நம் சமூகத்தில் எதிர்கொள்ளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக இப்புத்தகம் வந்...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 425.00 - Original price Rs. 425.00
Original price
Rs. 425.00
Rs. 425.00 - Rs. 425.00
Current price Rs. 425.00

தலித்துகள் பெண்கள் தமிழர்கள்

பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
In stock

தலித்துகள் பெண்கள் தமிழர்கள் - க.பஞ்சாங்கம் ****** 'சமத்துவமின்மையைத் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இந்தியச் சாதி முறை ஒரு குழுவிற்கான - ஒரு ...

View full details
Original price Rs. 425.00 - Original price Rs. 425.00
Original price
Rs. 425.00
Rs. 425.00 - Rs. 425.00
Current price Rs. 425.00
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00

தலித்துகளும் தண்ணீரும்

காலச்சுவடு
In stock

நீர் புழங்கும் வெளிகளில் சக மனிதர்களுடன் தண்ணீரைப் பகிர்வதில் மூர்க்கம் காட்டும் ஆதிக்க மனநிலை, மனிதத்தின் புதைமேட்டில் ஆர்ப்பரிக்கிறது. ஆயினும் பெ...

View full details
Original price Rs. 190.00 - Original price Rs. 190.00
Original price
Rs. 190.00
Rs. 190.00 - Rs. 190.00
Current price Rs. 190.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

பெண்ணுரிமைச் சிந்தனை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

"பெண்களை ஆண்கள் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் பகுத்தறிவும் ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். புராண காலட்சேபமும...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00