
இந்திப் போர் முரசு
'தேசியம் என்பதெல்லாம் பித்தலாட்டங்கள்வடமொழியை நுழைத்து அதன் மூலம் 'வர்ணாஸ்ரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிடர்களை சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக்கொள்ள 'வைத்தியநாதய்யர், வரதாச்சாரிக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான். இது நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக சண்டாளர்களாக, 'நமது கிருஸ்துவத் தோழர்களையும், முஸ்லிம் 'தோழர்களையும் மிலேச்சர்கள் ஆக வைத்திருக்க செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.