
இந்தி ஆதிக்கம் ஒழிய வழிதான் என்ன?
இந்தி ஆதிக்கம் ஒழிக்கப்படப் பலப்பல வழிகள் கூறப்படுகின்றன. அவரவர் கட்சி நிலைப்பாடு, அவரவர் ஆராய்ச்சி நிலைப்பாடு, அந்தந்த மாநில மக்களின் விருப்பம் என்கிற பல்வேறு அடிப்படைகளை வைத்து இந்தி ஒழிப்புப் பற்றிப் பேசப்படுகிறது.‘இந்தி ஆட்சி மொழி’ என்பதன் முதல் அடிப்படை யானது, இந்தியா ஒரே தேசம் எனக் கொள்வதுதான், இது காந்தியார்காங்கிரசார் திட்டமாக, 1907க்கும் 1920க்கும் இடையில் வலிவாக உருவானது. இதற்கு முதலடி கொடுத்த நிகழ்ச்சிதான் 1938-39 இந்தி எதிர்ப்புப்போர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.