
ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?
ஹிந்து அறநிலையத்துறையின் தேவை.ஹிந்து அறநிலையத்துறை உருவான வரலாறு.கோயில் நிருவாகத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பார்ப்பனர்களின் பணத்தாசை.
போன்றவை குறித்து ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், துறைசார் ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் செறிவான சிந்தனைகள் அடங்கிய கருத்துக் கருவூலம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.