Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

எழில் மரம்

Original price Rs. 0
Original price Rs. 360.00 - Original price Rs. 360.00
Original price
Current price Rs. 360.00
Rs. 360.00 - Rs. 360.00
Current price Rs. 360.00

பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம்  பழைய ஹைதராபாத் நகரின்  சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட  சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைக் காணப் புறாப்பட்டார். அதன் கதை ‘எழில்  மரம்’ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது.

ஆக்கபூர்வமான முடிவுகள் தரும் டூலியின் பயணங்கள் பற்றிய கதை அது. ஆப்ப்பிரிக்காவின் குடிசைப்பகுதிகள் முதல் சீனாவின் கன்சு மலைச் சரிவுகள் வரை அவருடைய பய்ணம் நீண்டது. குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள், புதிய முனைப்புடையோர் முதலியோரின் கதை இது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஜேம்ஸ் டூலி
மொழிபெயர்ப்பாளர் லியோ ஜோசப்
பக்கங்கள் 416
பதிப்பு முதற்பதிப்பு - 2014
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00

ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி (நாவல்)

கருப்புப் பிரதிகள்
In stock

ஆசிரியர் குறிப்பு:என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து...

View full details
Original price Rs. 210.00 - Original price Rs. 210.00
Original price
Rs. 210.00
Rs. 210.00 - Rs. 210.00
Current price Rs. 210.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

உயிர் தரும் மரம்/ THE LIVING TREE

Books For Children
In stock

நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா?இல்லவே இல்லை.இயற்கையை க...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

அடுக்களை டூ ஐநா

Her Stories
In stock

அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி. ஐ.நா..யுனெஸ்கோ.யூனிசெஃப், உலகவங்கி. ஐரோப்பிய யூனியன் போன்ற ...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

மூதாய் மரம் மீனவர்களின் கட்டுரைத் தொகுப்பு - வறீதையா கான்ஸ்தந்தின்

தடாகம்
In stock

மூதாய் மரம் மீனவர்களின் கட்டுரைத் தொகுப்பு - வறீதையா கான்ஸ்தந்தின்   மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர்  வாழ்வியல்) கடல் பழங்குட...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

கல்விச் சிந்தனைகள் - அம்பேத்கர்

Books For Children
In stock

‘தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சினைகள்’ பற்றி ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர், தனது ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன்மொழிகிறார். ...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00