
இலையுதிராக் காடு
எந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள், கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக அவனை மட்டும் மதிப்பிட முடியாது.
– டி.எஸ். எலியட்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.