
திராவிடநாட்டுக் கல்வி வரலாறு
திராவிட இயக்க முன்னோடிகளில் என்.வி.என். என்று அழைக்கப்படும் என்.விஜயரங்கம் நடராஜனால் 1949ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட வார இதழ் திராவிடன். இந்த இதழில் ‘திராவிடப்பித்தன்’ என்பவர் ஆரம்பக்கல்விச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.