Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

திராவிட இயக்கமும் சமூக நீதியும் தொகுதி 1

Sold out
Original price Rs. 0
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Current price Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு, மனித உரிமைக் காப்பு ஆகியனவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்றாலும், அவற்றுள்ளும் சமூக நீதியே உயிர் கொள்கையாகத் திகழ்கின்றது. சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டு குறிக்கோள்களை முதன்மையாகக் கொண்டது தமிழ் மண்ணின் சமூக நீதி என்று கூறலாம். எனவே, சாதி ஒழிப்புக்கு முன்னோடியான வகுப்புவாரி உரிமை, இடஓதுக்கீடு ஆகியன குறித்தும், பாலின சமத்துவம் குறித்தும் இந்நூலுள் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அதிகாரம் ஆகியவற்றில் மட்டுமின்றி, விளையாட்டு, அறிவியல், திரைப்படம், ஊடகவியல் போன்ற பல துறைகளிலும் சமூக நீதியின் தேவைகள் எவ்வாறு உள்ளன என்பதைக் கட்டுரைகள் கூறுகின்றன. அத்தேவைகளை நிறைவு செய்ய, திராவிட, அம்பேத்கரிய, பொதுவுடமைக் கட்சிகள் ஆற்றிய பணிகளும் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. சாதிய சமூகத்தில், சாதிச் சங்கங்களின் பங்களிப்பு குறித்த அரிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் R.Uma
பக்கங்கள் 102
பதிப்பு இரண்டாவது பதிப்பு - January-2022
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

திராவிட இயக்கமும் சமூக நிதியும் தொகுதி - 2

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு, மனித உரிமைக் காப்பு ஆகியனவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்றாலும், அவற்றுள்ளும் சமூக ந...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

காவ்யா பதிப்பகம்
In stock

திராவிட இயக்கம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். சமூக நீதி, சுயம...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

மனுநீதி போதிப்பது என்ன?

திராவிடர் கழகம்
In stock

திராவிடர் கழகம் ஒரு கலங்கரை விளக்கம். காலத்தின் தேவைக்கேற்ப சமுகத்திற்கு வரும் ஆபத்துகளை விளக்கும் அறிவுப் பேரிகை. போராட்டம், பிரச்சாரம் ஆகிய இரண்ட...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

இந்தியச் சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை

Ulaga Thamiz Mozhi Meyyiyal Panpaattu Aayvu Niruvanam
In stock

வரலாற்றுப் பின்னணியில், தமிழர் இனத்தின் வரலாற்றுப் பெருமையை, பண்பாட்டு மாண்பை, நாகரிகச் சிறப்பை உணர்த்தும் உயரிய நோக்கத்துடன் ஏராளமான சான்றுகளுடனும...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

திருக்குறளும் திராவிட இயக்கமும்

பாரதி புத்தகாலயம்
In stock

தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள் பல காலமாக இருந்துகொண்டிருக்கின்றன. இயக்கங்களுக்குள் பல கருத்து முரண்களும் இருக்கின்றன. குறிப்பாக திராவிட இயக்...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00