
தேசபக்தி, தேசியம் என்னும் சூழ்ச்சி
தேசீயம் என்பதும் முற்கூறியவைகளை போன்ற ஒரு போலி உணர்ச்சிதான். ஏனெனில் தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள், இ ன் றி யு ம் க ஷ் டப் படும் ஒரு உண் மை யை மறைப்பதற்கும் மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப் படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூட்சியாகும். தேசீயம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும், வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.