
திமுக தமிழுக்குச் செய்தது என்ன?
தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலில், இனி தங்களை ஆள வேண்டியவர்கள் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில், கலைஞர் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களையும், கொள்கைத் திட்டங்களையும் தொகுத்து ஒரு கையேடாக இந்நூலை ஆக்கித் தந்திருக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.