
பிராமணமதம் - தோற்றமும் வளர்ச்சியும்
ஆரியர்களின் வருகையால் இந்தியாவின் இருண்டயுகம் எவ்வாறு ஆரம்பமானது என்பதைத் தகுந்த சான்றுகளுடன் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். பார்ப்பனர்கள் அன்றிலிருந்து இன்றுவரை எவ்வாறு தலைதூக்க முயன்றனர். தலைதூக்க முயன்று வருகின்றனர் என்பதையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்த மதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்காக முற்போக்குவாதிகள் செய்ய வேண்டிய கடமையையும் இறுதியிலே நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.