Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பௌத்தமும் தமிழும்

Original price Rs. 0
Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Current price Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

பௌத்தமும் தமிழும் என்னும் புத்தகத்தின் ஆசிரியராகிய மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் மேற்படி கடமையையறிந்து அவ்வாறு நடக்கும் கல்விமானாகத் தோன்றுகிறார். முற்காலத்தில் பௌத்த சமயம் தமிழ்நாட்டினுள் புகுந்து வளர்ந்து செல்வாக்கடைந்து அந்நாட்டுக்குச் சிறந்த நன்மையைச் செய்து, “பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும், இறத்தலும்” என்னும் உலக இயல்பின் வசப்பட்டுள்ள பௌத்த சமயம் அந்நாட்டினின்று கடைசியாக அழிந்துபோன வரலாறு கூறும் இப்புத்தகம் இப்போதுள்ள தமிழருக்கும் பௌத்தருக்கும் தகுதியான நூலாகும். பௌத்த சமயத்தைப் பற்றி இந்நூலின் சொல்லிய எல்லா விவரங்களும் பௌத்தர்களால் ஒப்புக்கொள்ளத்தக்க நிலையில் இருக்கின்றன.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மயிலை சீனி. வேங்கடசாமி
பக்கங்கள் 222
பதிப்பு ஆறாம் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 51.00 - Original price Rs. 51.00
Original price
Rs. 51.00
Rs. 51.00 - Rs. 51.00
Current price Rs. 51.00

சமணமும் தமிழும்

பூம்புகார் பதிப்பகம்
In stock

சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்ற...

View full details
Original price Rs. 51.00 - Original price Rs. 51.00
Original price
Rs. 51.00
Rs. 51.00 - Rs. 51.00
Current price Rs. 51.00
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00

இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்

Manitham Pathippagam
In stock

தென்பாண்டிக் கொற்கைத் துறைமுகத்துக் கடலில், முத்து எடுக்க மூச்சடக்கி மூழ்குவார்தம் முயற்சியைஒத்ததோர் பணியில் ஈடுபட்டு, தொன்னாள் வரலாற்றுஉண்மைகளைத் ...

View full details
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

பெரியாரும் சமதர்மமும்

சீதை பதிப்பகம்
In stock

இந்நூலைப் படிப்போர் பல்வேறு நிலையிலும் பெரியாரைப் பற்றியும் தமிழ்நாட்டின் அரசியல் சமுதாய நிலைகளையும் அறிந்து எளிய நிலையில் பின்பற்றும் வகையில் இந்ந...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

முட்டையும் தட்டையும்

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

பகுத்தறிவு உரைகல்லில் உரசினால் தேறாத எதையும் புறந்தள்ளி விமர்சிக்கும் உரிமை பகுத்தறிவாளர்க்கு உண்டு, மூட நம்பிக்கைகள் உலகுக்கே சொந்தம் எனக் கூறும் ...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்:Bhakthavatsala Bharathi

பாரதி புத்தகாலயம்
In stock

மானுட வரலாற்றில் எழுதப்பட்டவைகள் தவிர்த்து இன்னும் எழுதப்படாத வரலாற்றுச் செய்திகள் எண்ணற்றுக் கிடக்கின்றன. தமிழர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்...

View full details
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00