Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்

Original price Rs. 0
Original price Rs. 166.00 - Original price Rs. 166.00
Original price
Current price Rs. 166.00
Rs. 166.00 - Rs. 166.00
Current price Rs. 166.00

மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார். - பேராசிரியர் அருணன்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் எழில்.இளங்கோவன்
பக்கங்கள் 144
பதிப்பு மூன்றாம் பதிப்பு - 2019
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

Rhythm Veliyeedu
In stock

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்க...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 700.00 - Original price Rs. 700.00
Original price
Rs. 700.00
Rs. 700.00 - Rs. 700.00
Current price Rs. 700.00

திராவிடர் கழக வரலாறு தொகுதி 1 & 2

திராவிடர் கழகம்
In stock

இந்நூல் குறுகிய கால அவகாசத்தில் கூட்டுத் தோழர்களின் அயராத ஒத்துழைப்பினால் விரைந்து தயாரிக்கப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பே...

View full details
Original price Rs. 700.00 - Original price Rs. 700.00
Original price
Rs. 700.00
Rs. 700.00 - Rs. 700.00
Current price Rs. 700.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

அச்சம் + அறியாமை = கடவுள்

NAM TAMILAR PATHIPPAGAM
In stock

அச்சம் + அறியாமை = கடவுள் NAM TAMILAR PATHIPPAGAM:

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

திராவிடம் அறிவோம்:Vetrichelvan

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

திராவிடக் கருத்தியல் தோன்றிய காலம் தொட்டே அவற்றின் மீதான பொய்கள், திராவிடத் தலைவர்கள் மீதான கட்டுக்கதைகள், திராவிட இயக்க வரலாற்றை முலாம் பூசி பரப்ப...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

சோதிட ஆராய்ச்சி

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

சோதிட ஆராய்ச்சி

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00