
அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-4
இந்நூலில் அம்மா தலைவரானார், தி.க. தலைமையின் மெச்சத் தகுந்த தீர்மானம் – சிங்கப்புர் தமிழ்முரசு கட்டுரை, அன்னையார் நடத்திய போராட்டங்கள், தந்தை இட்ட கட்டளை – அன்னையார் படைத்த அற்புத சாதனை – இராவணலீலா! வைதீக புரியில் வைக்கம் வீரர் சிலை, அவசர நிலைப் பிரகடனம் நடந்தது என்ன? என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் ஓராண்டு மிசா கைதியாக இருந்து அனுபவித்த கொடுமைகள் பற்றியும், அம்மா மறைந்த அம்மாவின் மறைவிற்குப் பின் எனது விடுதலை பொறுப்பு என்ற தலைப்பில் ஆசிரியரின் இயக்கப்பணிகள், பத்திரிகை பணிகள் பற்றிய சிறப்பும் போன்ற 29 தலைப்புகளைக் கொண்ட ஒரு சிறப்பான நூலாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.