
அறிஞர்கள் பார்வையில் பார்ப்பனர்
தமிழர் தமது ஆரிய எதிரிகளையும், தங்கள் சமுதாயத்தை அழித்து ஒழித்து ஈனப்படுத்தியவர்களையும் கோவில் கட்டிக் கடவுளாக வணங்குகிறார்கள். ஜெர்மனியன் தனது சமுதாயத்தை அடக்கி ஒடுக்கியவனை, உலகத்தில் இல்லாமல் செய்வது அல்லது அடிமை கொள்ளுவது அல்ல து தானாவது ஒழிந்து போவது என்று போராட்டம் செய்கிறான். தமிழனை அன்னியன் செய்தது போல் ஜெர்னியரை, ஐரோப்பியரின் யாரும் அப்படிச் செய்யவில்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.