Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு களஞ்சியம்

Original price Rs. 0
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Current price Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

தந்தை பெரியார் அவர்கள் தான் நம் இனத்தின் மானமீட்பர்; பிறவி இழிவைத் துடைத்தெறிய உழைத்த பிறவிப் போர்வீரர்- போர்ப்படைத் தலைவர்; அவர் தம் படையின் தன்னிகற்ற, தளபதிகளில் முதன்மையானவர் அறிஞர் அண்ணா அவர்கள். அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தலைசிறந்த மாணாக்கர்களில் ஒருவர் அறிஞர் அண்ணா . தந்தை பெரியார் என்ற அந்தக் குருவிடம் அண்ணா கொண்ட “பக்தி '' ஈடுஇணையற்றது! அய்யாவிடம் அரசியல் அணுகு முறையில் மாறுபட்டாலும், அடிப்படைக் கொள்கை , லட்சியங்களில் மாறுபடாத காரணத்தால் தான் 1967இல் அவர் ஆட்சித் தலைவராகத் தேர்வு பெற்றவுடன், நேரே தனது முக்கிய தோழர்களுடன் 200 மைலுக்கு அப்பால் அய்யா இருந்தாலும், இதயத்தில் நெருக்கம் என்பதால் திருச்சிக்கு உடனே சென்று, தனது வெற்றியை அவர்தம் காலடியில் வைத்து, அய்யாவின் ஆசியை, அன்பை, வாழ்த்தைப் பெற்று வரலாறு படைத்தவர் அண்ணா !

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Anna Parimalam
பக்கங்கள் 160
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2009
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

அண்ணா ஓர் அறிவாலயம்

பூம்புகார் பதிப்பகம்
In stock

தமிழினம் தொன்மை சான்றது; அதனைத் தலைநிமிரச் செய்த தலைவர்கள் சிலரே! குன்றேறி நின்ற கோலமும் உண்டு; குழியில் வீழ்ந்த காலமும் உண்டு. அரசியல் வரலாறு இலக்...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

அண்ணா ஓர் அறிவாலயம்

பூம்புகார் பதிப்பகம்
In stock

தமிழினம் தொன்மை சான்றது; அதனைத் தலைநிமிரச் செய்த தலைவர்கள் சிலரே! குன்றேறி நின்ற கோலமும் உண்டு; குழியில் வீழ்ந்த காலமும் உண்டு. அரசியல் வரலாறு இலக்...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 10)

திராவிடர் கழகம்
In stock

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப் பட்ட காலப் பெட்டகம்! அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் மறைகின்ற வரை உள்ள காலகட்டத்த...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

திராவிட இயக்கப் பெருமக்கள்

சீதை பதிப்பகம்
In stock

திராவிட இயக்கப் பெருமக்கள் – அறிஞர் அண்ணா – சீதை பதிப்பகம் வெளியீடு. ● தென்னாட்டின் பெர்னாட்ஷா என புகழ்பெற்ற பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் முதல்...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பேரறிஞர் அண்ணா ஆட்சியில் அமர்ந்த கதை

குமரன் பதிப்பகம்
In stock

காஞ்சியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, தன் கண்ணிய அரசியல் வாழ்க்கையால் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தவர் அண்ணாதுரை.கொந்தளிப்பான பல அரசி...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00