Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு மலர்

Original price Rs. 0
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Current price Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

அம்மா, அன்னையார், மணியம்மையார் என எப்பெயரிட்டு விளித்தாலும் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் நிலைத்திருக்கும் திருவுருவம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் எனும் தொண்டறச் செம்மலின் தியாகத் திருவுருவம்தான்.
அன்னையார் மறைந்து 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
அவருடைய நினைவு, தந்தை பெரியாரின் பெயர் நிலைத்திருக்கும் ஆயிரம், ஆயிரமாண்டுக் காலத்திற்கும் நிலைபெற்றிருக்கும்.
அவருடைய வாழ்வு 58 அகவையில் தொண்டின் பயனாலேயே முடிந்து விட்டாலும் நீண்ட காவியமான வாழ்வு. அதனைக் குறுஞ்செய்திகளாக; அவர் வாழ்க்கைக் கடலில் பொறுக்கி எடுத்த முத்துக்களாகத் தொகுத்து அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். பேறு பெற்றதாக மகிழ்கிறோம். மலையைச் சிமிழுக்குள் அடக்கிவிட முடியுமா?
முயன்று, முயன்று தொகுத்துப் படைத்திருக்கும் இக் குறுஞ் செய்திகள் அன்னையார் வாழ்க்கைத் தேரின் முன் செல்லும் குதிரைகளின் ஓட்டம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பல்வேறு எழுத்தாளர்கள்
பக்கங்கள் 128
பதிப்பு முதற் பதிப்பு - 2020
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

தொண்டறச் செம்மல் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 100

திராவிடர் கழகம்
In stock

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா 2019 மார்ச்சில் தொடங்குகிறது. அம்மா, அன்னையார், மணியம்மையார் என எப்பெயரிட்டு விளித்தாலும் தமிழ்ச் சமுதாய...

View full details
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்

திராவிடர் கழகம்
In stock

இது வாழ்க்கை வரலாற்று நூல் மட்டுமல்ல; பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் தொகுப்பு. அன்னையாரின் தியாகத்தை விளக்கும் சித்திரம். ...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் களஞ்சியம்

திராவிடர் கழகம்
In stock

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் களஞ்சியம்   தொண்டறத்தின் தூய உருவமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் நூற்றாண்டு தொடங்குகிறது 2019 மார்ச் 10ஆம் நாள் அன்று!...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

அன்னை மணியம்மையின் சிந்தனை முத்துக்கள்

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் நினைவுநாளில், அவர் வெளியிட்ட கருத்துகளை ஓர் அரிய தொகுப்பாக வெளியிடுவதில் நமது நிறுவனம் பெருமையும், மகிழ்ச்சிய...

View full details
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00
Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00

அண்ணா ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை:R.Kannan

சீதை பதிப்பகம்
In stock

“தமிழகத்தின் பெர்னாட்ஷா ” என்று போற்றப்படும் அறிஞர்: குறுகிய காலத்திலேயே தன் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகுபார்த்த தலைவர்: தமிழ்நாடு என்ற...

View full details
Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00