
அம்பேத்கர் ஒரு புதிய இந்தியாவுக்காக
அம்பேத்கர் ஒரு புதிய இந்தியாவுக்காக-ஒரு பிராமணப் பெண். குழந்தை பெறுகிறாள் என்று வைத்துக் கொள்வோம். அப்போதிருந்தே அவள் தனது குழந்தைக்காக, வருங்காலத்தில் காலியாகக் கூடிய நீதிபதியின் பணியிடத்தைக் கனவு காண்பாள். ஆனால், நமது துப்புரவுப் பணியாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி குழந்தை பெறுகிறாள் என்றால், ஒரு துப்புரவுப் பணியைத்தான் தனது குழந்தைக்காகக் கனவு காண முடியும். இப்படிப்பட்ட விசித்திரமான அமைப்பைத்தான் இந்து மதம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அமைப்பில் இருந்து கொண்டு எந்த முன்னேற்றத்தை அடைய முடியும்?
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.