
1974மாநில சுயாட்சி
1974 மாநில சுயாட்சி
அறிஞர் அண்ணாவின் இறுதிக்காலக் கனவான மாநில சுயாட்சிக் கோரிக்கை குறித்தும் அவருக்குப் பிறகு முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நாம் அறிந்தவை. அவற்றில் சிறப்பான இரு முயற்சிகள் – அவர் அமைத்த இராஜமன்னார் குழுவும் பிறகு 1974 இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானமும். இராஜமன்னார் குழு அறிக்கை. முதல்வரின் தீர்மானம், தீர்மானத்தைத் தொடர்ந்து முதல்வரின் உரை, அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையிலும் மேலவையிலும் நடைபெற்ற தீவிரமான விவாதங்கள் ஆகியவற்றை ஒரு நூலாக இப்போது தொகுத்திருக்கிறோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.