புதிய பொலிவு
Original price
Rs. 75.00
-
Original price
Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00
-
Rs. 75.00
Current price
Rs. 75.00
புதிய பொலிவு
அறிஞர் அண்ணாவின் புதிய பொலிவு நாடகம் ரசிக்கக்கூடியது. நில்லுங்கள் யாரும் எங்கேயும் போக வேண்டாம்.இனி உங்களுக்கு வேறு உலகம். எனக்கு வேறு உலகமில்லை. ஆனந்தா,வா, சரசா, இந்தப் பாதகனை நல்வழிப் படுத்திய உன் புருஷன் ஆனந்தனோடு வாழ்ந்திடு,அமிர்தம், பலே ? நீ பெரிய யோகக்காரிதான் ? காதலால் ஜாதியை வென்ற உத்தமி, உன் புருஷன் மூர்த்தியோடு சுகமாக வாழ்ந்திரு பாலு முதலியாரே வாரும் புறப்படுவோம். பணத்திமிரும் ஜாதித் திமிரும் ஓழிய வேண்டும் என்றும் ஓன்றே குலம் ' ஒருவனே தேவன் ' என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம்.