
அண்ணா சில நினைவுகள்(சீதை பதிப்பகம்)
அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள் - இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் "அண்ணா- சில நினைவுகள்'" என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.