
அண்ணா போற்றிய பெருமக்கள்
அறிஞர் அண்ணா என்றால் அகிலமே அறிந்து போற்றும் பெரும்புகழ் பெற்றவர். அவர், தமது அடுக்கு மொழி நடையால் அனைவரையும் கட்டிப்போட்டவர். நாவசைத்தால் நாடசையும் நாவன்மை மிக்கவர்.
தமிழக அரசியலில் புதிய எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஊட்டியவர். உலக வரலாறு படைத்த பெருந்தலைவர் அறிஞர் அண்ணா புதிய வரலாறு படைத்த தென்னக காந்தியாக போற்றப் பெற்றவர். அவர் ஆற்றிய பல்வேறு உரைகளின் வழியே தொகுக்கப் பெற்ற இந்த நூல் அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வரலாற்று நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.