
திரைவானில் கலைஞர்
கலைஞர் வசனம் எழுதத் தொடங்கிய 'ராஜகுமாரி' முதல் (உண்மையில் அவரது முதல் படம் 'அபிமன்யு'. ஆனால், ராஜகுமாரி முதலில் வெளியானதால் அதுவே முதல் படமானது), கடைசிப் படமான 'பொன்னர் சங்கர்' வரையிலும் அவரது படைப்பை ஆய்வு செய்து, தகவல் திரட்டி ஒரு நூலாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. அந்தப் பணியைத் திறம்படச் செய்து, திரைத் துறையில் கருணாநிதி என்னவெல்லாம் செய்தார் என்பதை கையடக்க நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.