
பிள்ளை-யார்?
பிடியதன் உருவுமை கொள் மிகு கரியது. வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
திருவலிவலம் கோயில் கொண்ட இறைவனைப்பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. படி - பெண் யானை; உருவுமை கொள உருவத்தை பார்வதியார் கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உருகொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.