
கலைஞர் மதுரை சிற்பி
இந்நூலின் உள்ளே உள்ள பொக்கிஷங்கள் இதோ:
"கலைஞர் கள்ள ரயிலில் ஏறி வந்தார்" என்போர்க்கு ஐந்தமிழறிஞர் சொல்லும் ஒற்றை பதில் என்ன?
கலைஞர் மதுரையில் முதன் முதலில் கழகக் கொடியேற்றிய போது அரங்கேறிய துயரச்சம்பவம் என்ன?
கலைஞரை நெஞ்சு வலியோடு மதுரை சிறையில் அடைத்த அரசு. அடுத்து அவருக்குச் செய்த கொடுமை என்ன?
கலைஞர் தமது நண்பர் எம்.ஜி.ஆரை கழகத்தை விட்டு நீக்கிய நிகழ்வுக்கும் மதுரைக்கும் என்ன தொடர்பு?
இவை போன்ற ஆர்வமூட்டும் கலைஞர் நூற்றாண்டு விழா மலராக. அரிய நூறு தகவல்களோடு உங்களைத் தேடி வருகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.