
கடவுளும் மனிதனும்
கடவுளும் மனிதனும்,தந்தை பெரியார்,பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,பெரியார்புக்ஸ்,Kadavulum Manithanum,PSRPI,Periyar,periyarbooks
ஞானி ஐயாவின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். உணர்ந்து கற்கவேண்டிய பாடம். தமிழுக்கும், தமிழாசிரியர்கள், அறிஞர்களுக்கும் ஒரு முன்னோடியாக்க் கொள்ளப்பட வேண்டியவர். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்பது என் போன்றவர்களின் வேண்டுதலும் விருப்பமும்.
மீண்டும் ரூசோவுடன் முடிக்கிறேன், ‘ தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று யார் விருப்பப்படுகிறாரோ, எவர் தான் கொண்ட ஆவலின்படி செயல்களை நிகழ்த்துகிறாரோ அவர்தான் உண்மையான விடுதலை மனிதன்.’ ஆம் ஞானி விடுதலை மனிதர்தான்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.