Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பகுத்தறிவுத் தந்தை பெரியார்

Sold out
Original price Rs. 0
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Current price Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பெரியார் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளை பெரியார் சொல்வார் "பாமரனும் படிக்க வழி செய்ய வேண்டும்" என்று.  அதன்படி பாமரனும் எளிய முறையில் படிக்க "பகுத்தறிவுத் தந்தை பெரியார்" என்னும் நூலினை நல்லாசிரியர் சுள்ளிப்பட்டி சு. குப்புசாமி எழுதியுள்ளார்.

நல்லாசிரியர் சு. குப்புசாமி தம்முடைய இளமைப் பருவத்தில்தந்தை பெரியாரை நேரில் பார்த்தும், அவரது சொற்பொழிவுகளைக் கேட்டும், அவர் எழுதிய சிறிய நூல்களை வாங்கிப் படித்தும் வந்துள்ளார்.  அதனுடைய தாக்கத்தை ஆசிரியர் எழுதிய நூல் முழுவதும் காணலாம்.

'பகுத்தறிவுத் தந்தை பெரியார்' நூலினைப்படிக்கும் போது பெரியாருடன் நெருங்கிப் பழகியது போன்று நூல் முழுவதும் தெரியவரும்.  அந்த அளவிற்கு எழுத்தில் ஒன்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.

மேலும், தந்தை பெரியாரிடன் இருந்த நகைச்சுவை மற்றும் இளமையில் நிகழ்த்திய சுவையான நிகழ்வுகளை, பட்டாடையில் பாவுபோட்டு ஜொலிப்பது போன்று மிக நேர்த்தியாக நூலில் நெய்துள்ளார்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Su.Kuppusamy
பக்கங்கள் 152
பதிப்பு முதற் பதிப்பு - 2017
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

1967 அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

karunchattai pathippagam 1967 அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு - பெல் கு.இராசன்

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

பாவை பப்ளிகேஷன்ஸ்
In stock

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்   தந்தை பெரியார். தொண்டு செய்து பழுத்த பழம் என பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பெற்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

அண்ணாவின் தன் வரலாறு

பாரதி பதிப்பகம்
In stock

அண்ணாவின் தன் வரலாறு - Anna Parimalam பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி தமிழகத்திலே பல அறிஞர்கள், பல ஆராய்ச்சி மாணவர்கள், வெவ்வேரு தலைப்புகளிலே கணக்கி...

View full details
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

பெரியார் களஞ்சியம் பகுத்தறிவு பாகம் 2 தொகுதி 34

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
In stock

இந்நூல் பகுத்தறிவே நல்வழி காட்டி, நாமும் அடிகளாரும் சமுதாய நோய் தீர்க்கும் மருத்துவரே, அறிவு வழி ஆராய்ந்து நடப்பவனே நாத்திகன் – மனிதன், நான் பகுத்த...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00

மாபெரும் தமிழ்க் கனவு

Thamizh Thisai
In stock

அண்ணாவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் நல்ல நூல் ஒன்று தமிழில் இல்லை என்ற குரல் நீண்ட காலமாக ஒலித்துவந்த நிலையில், அந்தக் குறையைப் போக...

View full details
Original price Rs. 500.00 - Original price Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00 - Rs. 500.00
Current price Rs. 500.00