Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 6 தொகுதி 12

Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

இந்நூல் – இன உணர்ச்சி  இல்லா தமிழர், சட்டமன்றத்தால் இயலாது சாதி இழிவை நீக்க, பார்ப்பான்  ஒழிந்தாலன்றி சாதி  ஒழியாது, சாதிப்பேயை ஒழிக்க 12வது பலி, முப்பெரும் கேடுகள்,  வைக்கம் போராட்டம், இந்து தர்மப்பிரச்சாரம், சாதி ஒழிப்பின்  அவசியம்,    என் மக்களுக்குச் சுதந்திரம், புத்தர்; வள்ளுவர் போதனைகளை வீழ்த்திய  கொடுமை, சாதி ஒழிப்புக்குத் தடையாயின்  காந்தி சிலையை  உடைப்போம், தேசப்படத்தை எரித்து சாம்பலை நேருவுக்கு  அனுப்புவோம், பாடத்திட்டத்தில் மதபோதனை, சமுதாய குஷ்டரோகியான  பார்ப்பான், கடவுள்கள் எல்லாம் இறக்குமதி சரக்கே போன்ற 51 உட்தலைப்புகளில், காலவரிசைப்படி ஜாதி  – தீண்டாமை பற்றிய  பெரியாரின்  பேச்சுகளும்  கட்டுரைகளும் அடங்கியது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.