
உள் ஒதுக்கீடு எனும் நேர்மையான பங்கீடு
ஆதிக்கப் பொய்யுரைகளை அம்பலப்படுத்தும் வாதங்கள்
"நாம் விரும்புவது நேர்மையான (சம) பங்கைத்தானே (Equity) தவிர, சமத்துவத்தை அல்ல. சமத்துவம் சம பங்காக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சம பங்கை உறுதிப்படுத்த வேண்டும் எனில், பல வகைப்பட்ட மக்களும் - சமமற்ற முறையில் - நடத்தப்பட வேண்டும்."
-டாக்டர் அம்பேத்கர்
"உச்ச நீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு தீர்ப்பால் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டிற்கே ஆபத்து வரப்போகிறது என்றால், அந்த ஆபத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். ஆனால் இத்தீர்ப்பு இந்தியா முழுவதும் பட்டியலில் பின்தங்கியுள்ள மக்கள் இட ஒதுக்கீட்டுப் பயனைப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. இதனை ஒன்றிணைந்து ஆதரிப்போம்."
-நாகை திருவள்ளுவன்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.