Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சமூகத் தளத்தில் பெரியார் திரு.வி.க பங்களிப்பு

Original price Rs. 0
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Current price Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

சுயமரியாதை கொள்கையை முன்வைத்து சமூகத் தளத்தில் இயங்கியவர் தந்தை பெரியார். சன்மார்க்க இயக்கத்தை முன்வைத்து சமூகத் தளத்தில் இயங்கியவர் திரு.வி.க அவர்கள்.

இந்த இரு தலைவர்களும் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்பை ஒப்பாய்வு செய்து விவரிக்கிறது இந்த நூல்.

பெரியாரும் திரு.வி.க அவர்களும் பார்ப்பனர் அல்லாத தலைவர்களாக இருந்தாலும் வெவ்வேறு அமைப்புகளில் செயல்பட்டாலும் தமிழ்ச் சமூகத்தில் சாதி ஆதிக்கத்தை, சாதியக் கொடுமையை, பார்ப்பனியத்தை, மிகக் கடுமையாக விமர்சித்தவர்கள். அதேபோல் தமிழ் மொழிக்காக பெரியார் முன்னெடுத்த அனைத்து முயற்சிக்கும் தோள் கொடுத்து துணை நின்றவர் திரு.வி.க அவர்கள்.

இந்த இருவரின் சமூகப் பங்களிப்பை, சமூகப் பார்வையை, சமூகச் செயல்பாட்டினை ஆராய்ந்த ஆய்வாளர் ஆ.செந்தமிழ்க்கோதையின் முயற்சியில் ''சமூகத் தளத்தில் பெரியார் திரு.வி.க அவர்களின் பங்களிப்பு" என்ற ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால அரசியல் தொடங்கி, பார்ப்பனரல்லாத அரசியலில் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கும், பெரியாரின் அரசியல்- குடும்பச் செயல்பாடுகளை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை இந்த நூல் நமக்கு விவரிக்கிறது ஆகையால் பெரியாரை, திரு.வி.க அவர்களை அறிந்து கொள்ள நினைக்கும் அனைவருக்கும் இந்த நூல் விரிவான தகவலைத் தரும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் முனைவர் ஆ.செந்தமிழ்க்கோதை
பக்கங்கள் 300
பதிப்பு முதல் பதிப்பு - டிசம்பர் 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

நற்றிணை பதிப்பகம்
In stock

"தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்" என்று சுயமரியாதை இயக...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் திரு.வி.க - பெரியார் அறிக்கைப் போர்

சந்தியா பதிப்பகம்
In stock

சமூகநீதிக்கான வகுப்புரிமை தீர்மானத்தை 1925இல் நடந்த காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் முன்வைத்தார். தீர்மானம் தோல்வி அடைந்தது. ஆறு ஆண...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

தமிழ்ப் பெரியார்கள்

மங்கை வெளியீடு
In stock

சமூகத்தில் தங்கள் வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மாறுதலை ஏற்படுத்தியவர்கள்தாம் பெரியார்கள்.குறிப்பாக தமிழகத...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

பெரியார் என்னும் இயக்கம்

நி்யூ செஞ்சுரி புக் ஹவுஸ்
In stock

பெரியார் என்பவர் தனியொரு மனிதர். அவரது வாழ்வு ஒரு பேரியக்கமாகும். உலகுக்கே தன் வாழ்க்கைச் செயல்பாட்டில் வழிகாட்டும் பெரியார் காலங்களைக் கடந்து ...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

தந்தை பெரியார் ஓர் அறிமுகம் :சொக்கலிங்கம்

வெங்காயம் பதிப்பகம்
In stock

பேரரசுகள் வீழ்ந்து, ஜனநாயகத்துவமும் தொழில்நுட்பமும் பிறந்த பிறகும், பார்ப்பனியம் நிலைபெற்ற காலகட்டத்திலே சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார். கடவு...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00