Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

வெவ்வேறு வடிவில் வன்மக் காழ்ப்பின் நீலம்பாரிக்கும் வெறுப்பரசியல்

Save 7% Save 7%
Original price Rs. 70.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price Rs. 70.00
Current price Rs. 65.00
Rs. 65.00 - Rs. 65.00
Current price Rs. 65.00

ஆதிபத்தியம் எதற்கும் அடிபணி யோமே

அம்பேத்கர் பெரியார் அணியிணைந் தோமே

சாதிபத்தியம் எமக்குச் சமரசங்கள் விலக்கு

மதமான பேய்பிடியா மார்க்கமே இலக்கு

மீதிதத்துவம் எல்லாம்ஓதி உணர்ந் தோமே

மேதினி மீதினி ஏதினி யேகதி

போதிசத்துவன் அவனின் புத்ததம்மம் கச்சாமி

பொதுவுடைமை மார்க்சிய லெனினியம் கச்சாமி

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பன்
பதிப்பு 2024
அட்டை காகித அட்டை