Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஸ்டெப்பி கதைகள்

Original price Rs. 0
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Current price Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
"உங்களுக்கு இசை பிடித்தமானதில்லை என்றால், இந்தக் கதைகளை அப்படியே விட்டுவிடுங்கள். அவை உங்களை எந்தவிதத்திலும் கவரப்போவதில்லை. சூரிய அஸ்தமனத்தை விடச் சமூகத் தொடர்புகளை விரும்புபவர் என்றால், குருடனுக்கு அந்திநேர வானம் எவ்வளவு வண்ணமயமானதாக இருக்குமோ, அப்படியே இந்தக் கதைகளும் உங்களுக்குச் சலிப்பூட்டுவதாகவும், எந்த வண்ணமும் இன்றியும் இருக்கும். ஆனால் இரவின் நடுவே அமைதியான இசையை ரசிக்கத் தெரிந்தவர், தூரத்தில் எழும்பும் அலைகளின் மெல்லிய சப்தத்தையும், பெருமேய்ச்சல் நிலத்தின் நடுவே காற்று எழுப்பும் ஆர்ப்பாட்டமில்லாத சப்தத்தையும் கேட்க தெரிந்தவர் என்றால், நீங்கள் இந்தக் கதைகளின் வசீகரத்தில் ஈர்க்கப்படுவது உறுதி. ஏனென்றால் ஸ்டெப்பி நிலங்களைப் பற்றிய இந்தக் கதைகள் கனவுகளின் மாயத்தைக் கொண்டவை; அவற்றின் சூழல் உங்களைச் சூழ்ந்து, உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஊடுருவி, உங்களது இதயத்தின் ஆழத்தின் வழியே ஐந்து புலன்களை மட்டுமின்றி, உங்களது ஆறாவது உணர்வையும் - இன்னதென்று விளக்கமுடியாத அந்த உணர்வையும் எழுப்பி உங்களை மிகவும் தெளிவாக உணர வைக்கும். அந்த உணர்வுதான் - அல்லது அதை ஒரு ஆன்மீக தரிசனம் என்று சொல்லலாமா - நம்மை ஒவ்வொரு கடிகார முள்ளின் சத்தத்திலும் நித்தியத்தையும், நீரின் ஒவ்வொரு துளியிலும் முடிவற்ற தன்மையையும் உணர வைக்கிறது. அந்த உணர்வே, இரண்டு கனவுகளின் நடுவேயான கரடுமுரடான அனுபவம் என்னும் பாதையில் நாம் செல்லும் போது, நாம் எதிர்பாராத நேரத்தில், சட்டென்று தலையைத் திருப்பும் போது, பல புதிய உலகங்களைப் படைத்து விட்டுச் செல்லும் கடவுள், ஒரு நொடி நின்று நம்மை நோக்கி புன்னகைப்பதை காண வைக்கிறது."

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி
மொழிபெயர்ப்பாளர் வானதி
பதிப்பு முதற் பதிப்பு - மார்ச் 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்

பாரதி புத்தகாலயம்
In stock

சீனு ராமசாமி “இவ்வுலகிற்கு ஒரு கவிஞரிடமிருந்து அதிகபட்சம் ஆரேழு கவிதைகள்தான் தேவையாக இருக்கிறது” என்று ஒரு கவிதையில் சொல்கிறார். ஞானக்கூத்தன் தமிழ்...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)

Dravidian Stock
In stock

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளாக இருப்பதால் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டவை. அவ்வாறே இந்த சிறுகதைகள...

View full details
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00

மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்

திராவிடர் கழகம்
In stock

மண்டல்குழு அமைக்கப்பட்டது முதல், பிரதமர் வி.பி.சிங் 7.8.1990 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணை பிறப்பித்தது ...

View full details
Original price Rs. 240.00 - Original price Rs. 240.00
Original price
Rs. 240.00
Rs. 240.00 - Rs. 240.00
Current price Rs. 240.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

எமைத் திருத்தி வரைந்த தூரிகை

வசந்தா பதிப்பகம்
In stock

ஏன் இத்தனை அவசரம்? இதுதான் காலம் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெரியாரின் படைத்தளபதிகள் முடிந்து போய் விட்டார்கள். மிச்சமிருப்பவர்களும் ...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

வருங்காலம் இவர்கள் கையில்

கிழக்கு பதிப்பகம்
In stock

வருங்காலம் இவர்கள் கையில் அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்...படித்து முடித்து ஒ...

View full details
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00