Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

சசிகலா ஜாதகம்

Original price Rs. 0
Original price Rs. 400.00 - Original price Rs. 400.00
Original price
Current price Rs. 400.00
Rs. 400.00 - Rs. 400.00
Current price Rs. 400.00

சசிகலா ஜாதகம்-ஜூனியர் விகடன் இதழில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சசிகலா ஜாதகம் தொடர் புத்தகமாக வெளியாகிறது. சசிகலாவைப் பற்றி வெளியான முதல் நூல் இது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வரலாற்றை மிக நுணுக்கமாக விவரிக்கிறது. திருத்துறைப்பூண்டி வாழ்க்கை, நடராசனுடன் திருமணம், வீடியோ தொழில், ஜெயலலிதாவுடன் நெருக்கம், உயிர்த் தோழியாக மாறியது, போயஸ் கார்டனின் அதிகார மையமானது என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளை வெட்டி வீழ்த்தியது, வளர்ப்பு மகன் திருமணம், ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பத்துக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அப்போலோ முதல் ராஜாஜி ஹால் வரையில் கட்டியெழுப்பிய அரண் என சசிகலாவின் கதையை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் புலனாய்வு பத்திரிகையாளர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. சசிகலாவின் கணவர் நடராசன் எப்படி வளர்ந்தார்? ஜெயலலிதாவையே அவர் எப்படி ஆட்டிப் படைத்தார்? நடராசனை ஜெயலலிதா எந்த அளவுக்கு நம்பினார் என்பதையும் எல்லாம் ஆதாரங்களோடு எழுதப்பட்டிருக்கிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
பக்கங்கள் 324
பதிப்பு Dec 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

வணக்கம் வலம்புரிஜான்

நக்கீரன் பப்ளிகேஷன்
In stock

வணக்கம் வலம்புரிஜான் மறைந்த பத்திரிகையாளர் வலம்புரிஜான் ‘நக்கீரன்’ பத்திரிகையில் எழுதி, அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பிய ‘வணக்கம்’ தொட...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

கதவு திறந்ததும் கடல்

Her Stories
In stock

Her stories publication கதவு திறந்ததும் கடல் -  பிருந்தா சேது : கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பங்களாகி அவையும் உடைந்து உதிரி மனிதர்களாக...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

தமிழ்ப் புத்தகாலயம்
In stock

ஏறக்குறையப் பத்து ஆண்டுகளுக்குமுன் “காலந் தோறும் பெண்” என்ற தலைப்பில் சில கட்டுரைகளை எதினேன். அதுவே நூலாக வெளியிடப்பட்டதும் வாசகர்களிடையேயும் ஆய்வா...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00

சாதியின் பெயரால்

கிழக்கு பதிப்பகம்
In stock

நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது. இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உ...

View full details
Original price Rs. 260.00 - Original price Rs. 260.00
Original price
Rs. 260.00
Rs. 260.00 - Rs. 260.00
Current price Rs. 260.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

ஜாதி கெடுத்தவள்

திராவிடன் குரல் வெளியீடு
In stock

கடந்த 55 ஆண்டுகளாக இந்தச் சமூகத்தில் திராவிடர் இயக்கத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் ஒரு சிறிய திரட்டுதான் இந்த புத்தகம். இது குறிப்பாக குடும்பப்...

View full details
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00