Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3

Original price Rs. 0
Original price Rs. 207.00 - Original price Rs. 207.00
Original price
Current price Rs. 207.00
Rs. 207.00 - Rs. 207.00
Current price Rs. 207.00

குறிப்பிட்ட எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்புகளை மட்டும் தொகுத்தளிப்பது ஒரு வகை.
அந்த எழுத்தாளர் படைப்புகள் குறித்து மற்ற இலக்கியவாதிகள் கூறியதை தொகுத்தளிப்பது மற்றொரு வகை. அந்த வகையில் இந்த நூலானது புதுமைப்பித்தனின் படைப்புகள் குறித்து மற்ற இலக்கிய எழுத்தாளர்கள் கூறிய கருத்துகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
புதுமைப்பித்தனின் படைப்புகளை 22 தலைப்புகளாக தொகுத்து விரிவாக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் முதல் தற்கால படைப்பாளிகள் வரையிலான கருத்துகள் கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. 


புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புத் தெளிவு, அவரது ஆரம்பகால கதைகள் என அனைத்து நிலைகளிலும் அவரது படைப்புகள் அலசி ஆய்வுக்கு உள்படுத்தப்படும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மேல்நாட்டுக் கதைகள் மொழியாக்கம் குறித்த விமர்சனம் இந்த நூலில் தெளிவாக்கப்பட்டுள்ளது. 
புதுமைப்பித்தனை பாராட்டியும் கண்டித்தும் எதிரெதிர் நிலையில் விமர்சிக்கப்பட்டு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.   நூலாசிரியரின் இத்தகைய முயற்சியால் காலந்தோறும் தொடர்ந்து புதுமைப்பித்தன் படைப்புகள் வாசிக்கப்படுவதற்கான சூழல் உருவாகும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பன்
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00

வடமொழி ஒரு செம்மொழியா ?

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

முதல் பகுப்பில் வடமொழியின் செம்மொழிப் பண்பு குறித்தும், இரண்டாம் பகுப்பில் வேதந்தொடங்கிக் காளிதாசன் வரையில் காலந்தோறும் தோன்றி வழக்கத்தில் உள்ள இ...

View full details
Original price Rs. 650.00 - Original price Rs. 650.00
Original price
Rs. 650.00
Rs. 650.00 - Rs. 650.00
Current price Rs. 650.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

எமைத் திருத்தி வரைந்த தூரிகை

வசந்தா பதிப்பகம்
In stock

ஏன் இத்தனை அவசரம்? இதுதான் காலம் என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். பெரியாரின் படைத்தளபதிகள் முடிந்து போய் விட்டார்கள். மிச்சமிருப்பவர்களும் ...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

தலித் இலக்கிய வரலாறு

எதிர் வெளியீடு
In stock

'தலித் இலக்கிய வரலாறு' மாணவர்களுக்கான ஒரு கையேடாக இருக்க வேண்டிய அவசியம் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ளது. அள்ளிப்பருக முடியாத ஆவணங்களையும் வரலாறுகளை...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

தென்புலத்து மன்பதை - தொ.பவின் கட்டுரைகளும் நேர்காணல்களும்

உயிர் பதிப்பகம்
In stock

தொ.பவின் எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும். கருப்பொருள் சார்ந்த வாசிக்கும் போது தனி அனுபவத்தை தருகிறது. தமிழ்பண்பாட்டு கலைகளஞ்சி...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

தமிழ் இன்று

அடையாளம்
Low stock

தமிழ் இன்று கேள்வியும் பதிலும் மொழி சார்ந்த நம்முடைய அக்கறை அறிவியல் அடிப்படையில் அமைந்ததா, ஐதீகம் சார்ந்ததா? இந்த நூலில், தமிழ்மொழி வளர்ச்சி குறித...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00