
ஆர்கானிக் யூஜெனிக்ஸ் | Organic Eugenics (செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும்)
இயற்கை விவசாயம், வீகனிசம், தடுப்பூசி எதிர்ப்பு, வீட்டில் பிரசவம், நவீன மருத்துவம் குறித்த அவதூறு, சிக்கன் சாப்பிட்டால் கெடுதி என்ற செய்தி எல்லாம் தற்செயலா, அல்லது யாராவது திட்டமிட்டு பரப்புகிறார்களா என்பது குறித்தும் மாற்று மருத்துவம், இயற்கை விவசாயம் ஆகியவற்றால் மனித குலத்திற்கு நன்மையா, தீமையா என்பது குறித்தும் உரையாடலை துவக்க ஒரு முயற்சி இந்த சிறுகதை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.