
நாலு தெருக் கத
'வைக்கம்' புத்துயிர் பெறுகிறது!
சமூக நீதிக்கான முக்கிய முன்னெடுப்பு வைக்கம் போராட்டம்! அதை நாவலாக தந்திருக்கிறார் கி.தளபதிராஜ்.
போராட்டத்தின் அனைத்து நிகழ்வுகளும் அதில் பெரியாரின் பங்கும் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பொது வாசகர்களை மனதில் நிறுத்தி சம்பவங்களை எளிய நடையில் எழுதி இருக்கிறார்.
வைக்கம் போராட்டம் தொடர்பான பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்து எழுதி இருப்பதால் நாவல் ஆசிரியரின் விவரிப்பில் 'வைக்கம்' புத்துயிர் பெறுகிறது!
- பழ.அதியமான்
(ஆய்வாளர் - எழுத்தாளர்)
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.